1996 ஆம் ஆண்டு முதல் பரிசுபெற்ற உபகரணங்களை ‘புரபோர்டா’ வடிவமைத்து உற்பத்தி செய்து வருவதோடுஇ உறைகள்இ திறை பாதுகாப்புக்கள்இ கேபில்கள் மற்றும் ‘ஸ்மார்ட்’ தொலைபேசிகளுக்கான மின் சக்தி தீர்வூகள்இ ஐ.போட்ஸ்இ எம்.பி.3 உபகரணங்கள்இ இலத்திரனியல் புத்தகங்கள்இ ஐp.பி.எஸ்இ டிஐpடல் கமராக்கள் மற்றும் நோட் புக் போன்ற 3இ000 இற்கும் அதிகமான உற்பத்தித் தெரிவூகளை வெளியிட்டுவருகின்றது.

புரபோர்டாவால் சமகால தொழில் உற்பத்தி மற்றும் நவீன வடிவமைப்புச் செய்திகளை பெற்றுக்கொள்ள முடிவதனால்இ உபகரணங்களின் தொகுப்பொன்றையூம் மற்றும் கையடக்கத் தொலைபேசி உதிரிப்பாகங்கள் பற்றிய அறிவையூம் தன்னகத்தே கொண்டுள்ளது.
நன்கொடை நிதியங்களுக்காக நாம் வழங்கும் பங்களிப்பையிட்டு பெறுமைப்படுவதோடுஇ ‘புரபோர்டா’வின் இதயத்தில் நாடுபற்றிய விசேட அக்கறை காணப்படுவதனால் அதற்கான நிதியம் ஒன்றையூம் அது ஸ்தாபித்துள்ளது.

proporta education foundation