proporta education foundation

ஆரம்பம்

புரபோர்டா அதன் முதல் உற்பத்தியாலரை இலங்கையில் கண்டறிந்ததோடுஇ அதன் பணிப்பாளர்களான கய் மற்றும் மைக் ஆகிய இருவரும் நாடு தொடர்பாக அன்பு செலுத்தினார்கள். மலைநாடு மற்றும் கரையோரப் பிரதேசங்களுக்கான அதிக சுற்றுலாக்களுக்கு இது வழிசமைத்ததோடுஇ இணையத்தள வடிவமைப்பாளர்கள் குழு ஒன்றை உறுவாக்குவதற்கு இது உதவியது (இதனால் அவர்கள் அடிக்கடி நாட்டுக்கு வரவேண்டிய நிலை தோன்றியது). வியாபாரம் அதிகம் விருத்தியடையூம் போதுஇ அதிகம் மீள வழங்குவதற்கான எண்ணம் அவர்களில் தோன்றியது. சில வருடங்களுக்கு முன்னர்இ அவர்கள் இருவரும் தமது இலாபத்தின் ஒரு பகுதியில் இருந்து தமது சொந்த நிதியம் ஒன்றை ஆரம்பிப்பதற்கு தயாரானார்கள்.
இந் நிதியம் புரபோர்டா கல்வி மன்றம்; என அழைக்கப்பட்டதோடுஇ இது தற்போது ஸ்தாபிக்கப்பட்டிருந்தாலும் (ஆங்கிளேயர் என்ற அடிப்படையில்) அதுபற்றி அதிக விளம்பரப்படுத்த அது விரும்பவில்லை. அதன் உள்ளகத்தே பெறுமைதரும் சிந்தனைகள் காணப்படுகின்றன. முற்றும இரவில் நிம்மதியாக நாம்; தூங்குவதற்கு அது உதவியளிக்கின்றது.


நிதியம்

புரபோர்டா கல்வி மன்றமானது புத்திசாதுரியமான மற்றும் அதிக வறுமையான இலங்கை சிறார்களுக்குஇ அவர்களால் பொதுவாகப் பெற்றுக்கொள்ள முடியாத கல்வி வாய்ப்புக்களை வழங்குகின்றது. அது மிகவூம் சிறியதுஇ ஆனால் வினைதிறனானது. (சகல நிர்வாகச் செலவூகளையூம் நாமே பெறுப்பேற்றுக்கொள்கின்றௌம்)



இதற்கான நிதியில் பெரும்பகுதி புரபோர்டாவின் இலாபத்தில் இருந்தே பெற்றுக்கொள்ளப்படுகின்றது. என்றாலும்இ புரபோர்டாவின் ஊழியர்களும் சிற்றுண்டிகள்இ மிட்டாய்கள் மற்றும் சொகலட்டுக்களை மெல்வதன் மூலமும்இ மைக்குடன் அவர் எப்போதுமே வெற்றி பெற முடியாத பந்தயங்களை ஏற்படுத்துவதன் மூலமும் அவர்களின் பங்களிப்பை வழங்குகின்றார்கள். 2008 ஆகஸ்ட் மாதத்தில் புரபோர்டாவின் தள்ளு அங்காடி ஆரம்பிக்கப்பட்டதோடுஇ மாதம் ஒன்றிற்கு 150 பவூன்களை உழைக்கின்றது – இவற்றில் நாம் அடிக்கடி பணத்தை பெற்றுக்கொள்ளும் விவாதமற்ற நாள் போன்ற சிற்றுண்டி விற்பனைகள்; சேர்க்கப்படவில்லைஇ நாம் விநோதமாக இதனை மேற்கொள்கின்றௌம்இ நிதியத்திற்கான ஒலியை பெற்றுத்தர நாம் எதிர்பார்க்கின்றௌம்


உங்களால் என்ன செய்ய முடியூம்.


நீங்கள் நன்கொடையாக எவற்றையாவது வழங்க விரும்பினால் அவற்றை முழுமையாக 100 வீதம் நிதியத்திற்கு வழங்கப்படுவதை நாம் உறுதிப்படுத்துவோம். சுகல நிர்வாகச் செலவூகளையூம் நாம் ஏற்றுக்கொள்வோம் மற்றும் அவசியமான சிறுவர்களுக்கு அறிவை வழங்குவதற்காக நீங்கள் வழங்கும் சிறிய நன்கொடையையூம் நாம் அன்போடு வரவேற்கின்றௌம்.
நன்கொடையை வழங்குவதற்காக கீழே உள்ள தொடர்பை அழுத்துங்கள்: