proporta education foundation



ஒவ்வொரு வருட ஆரம்பத்திலும்இ புரபோர்டா கல்வி மன்றம்இ தமது கல்வித்தரத்தை மேம்படுத்துவதற்கான மாணவர் குழு ஒன்றை தெரிவூ செய்யூம். 2008 ஆம் ஆண்டில்இ இது ஆரம்பிக்கப்பட்டதோடுஇ உள்ளுர் பத்திரிகைகளில் இதற்கான விளம்பரம் வழங்கப்பட்டது. இதற்காக ஆயிரக்கணக்கான விண்ணப்பங்கள் வந்துசேர்ந்தன. இவற்றில் இருந்து (தமது பெற்றௌர்களால் உதவி வழங்க முடியாத) அதிகம் வறுமையான மாணவர்களை ஆரம்பத்தில் நாம் தெரிவூ செய்தோம். நிதியை பெற்றுக்கொள்வதற்கு மிகவூம் பொருத்தமான மாணவர்களை தெரிவூ செய்வதற்காகஇ இலங்கைக் காரியாலயத்தில் உள்ள ஊழியர்கள் சகலரும் ஈடுபட்டார்கள். 2009 ஆம் ஆண்டில் மாணவர்களை தெரிவூ செய்வதற்கான விண்ணப்பப்படிவங்கள் இலங்கையில் மிகவூம் வறிய மாவட்டங்களான மொனராகலை மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களின் கிட்டத்தட்ட 2800 பாடசாலை அதிபர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இப்பாடசாலை அதிபர்கள் விண்ணப்பப்படிவங்களைஇ நிதியை பெற்றுக்கொள்வதனால் பயனடைய முடியூமான மிகவூம் பொருத்தமான சிறுவர்களுக்கு பெற்றுக்கொடுத்தனர்.



இதற்கான தெரிவூ முறைமை பிரதானமாக 5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் அவர்கள் பெற்றுக்கொண்ட புள்ளிகளின் அடிப்படையிலும்இ கல்வியை மேம்படுத்துவதற்கான தேவை அவர்களிடம் காணப்படுகின்றதா என்ற மதிப்பீட்டின் அடிப்படையிலும் அமைந்திருந்தது. விண்ணப்பத்தில் வழங்கப்பட்ட விபரங்களை பரீட்சித்துப் பார்ப்பதற்காக இலங்கைக் காரியாலயத்தின் ஊழியர்கள் தெரிவூ செய்யப்பட்ட மாணவர்களின் இடங்களுக்குச் சென்றனர். பொருத்தமான கல்வியை பெற்றுக்கொள்வதற்கு சிறுவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை அறிந்துகொள்வதற்காக அவர்கள் பெற்றௌர்களுடனும் சிறுவர்களுடனும் கலந்துரையாடினார்கள். மிகவூம் வறுமையாக வாழ்கின்ற சிறுவர்களை அவர்கள் அடையாளங்கண்டார்கள்.




(_ – http://www.museumstuff.com/learn/topics/Grade_5_Scholarship_Examination )

_

_.